Monday, March 17, 2008

தமிழீழ போராட்டம் பற்றி சென்.ஹில்லரி கிளிண்டன்...



மற்ற போராட்டங்கள் போல் தமிழ் புலிகளின் போராட்டத்தை எடுத்துக்கொள்ள கூடாது என்று கூறிய ஹில்லரி க்கு நன்றிகள் மற்றும் அமெரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

தற்போதைய உட்கட்சி தேர்தல் நிலவரம்...

ஜனநாயக கட்சியில் (பெற வேண்டிய ஓட்டுகள்- 2,025)
ஒபாமா 1628
கிளிண்டன் 1493

குடியரசு கட்சியில் (பெற வேண்டிய ஓட்டுகள்- 1,191)

மேக்கையின் 1260 (வெற்றி பெற்றுவிட்டார்)

3 comments:

தமிழன் said...

நன்றி, உங்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன். உங்களைபோல் தமிழ் உணர்வுள்ள அத்தனை பதிவர்களும் ஈழம் குறித்து எழுதினால், நன்மை பயக்கும்.
வாழ்க ஈழம் வளர்க ஈழம்

தமிழன் said...

நன்றி, உங்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன். உங்களைபோல் தமிழ் உணர்வுள்ள அத்தனை பதிவர்களும் ஈழம் குறித்து எழுதினால், நன்மை பயக்கும்.
வாழ்க ஈழம் வளர்க ஈழம்

http://dilipan-orupuratchi.blogspot.com/

mayan said...

hai i also tamilan best wishes to you
i am studing bca in srm university(chennei)
http://isoorya.blogspot.com/