எதொச்சையாக நேற்று இப்பாடலை கேட்கநேர்ந்தது , மிக அருமையான குரல், ஹிந்துஸ்தானி சாயல் இசை, பாடல் முழுக்க இழையோடும் ராகம் எல்லாம் கலந்து என்னை முழுமையாய் ஈர்த்து விட்டது. வார்த்தைகள் தான் முழுமையாய் புரியவில்லை...
ரசிக்க மொழி எதற்கு???????
என்னுள் பெருக்கெடுக்கும் எண்ணக்குமுறல்களை இங்கே பிரசிவிக்கிறேன்.....
எதொச்சையாக நேற்று இப்பாடலை கேட்கநேர்ந்தது , மிக அருமையான குரல், ஹிந்துஸ்தானி சாயல் இசை, பாடல் முழுக்க இழையோடும் ராகம் எல்லாம் கலந்து என்னை முழுமையாய் ஈர்த்து விட்டது. வார்த்தைகள் தான் முழுமையாய் புரியவில்லை...
ரசிக்க மொழி எதற்கு???????
2 comments:
ரசிக்க மொழி எதற்கு???????
இப்படி சொல்லிதான் வடநாட்டவர்கள் ஹிந்தி பாடலை நம் மேல் திணித்து கொண்டிருக்கிரார்கள்,இதயையே அவர்களிடம் சொன்னால் ஒத்துக்க மாட்டார்கள்.போதாதத்துக்கு இப்ப சென்னை FMல ஹிந்தி பாடல் வேற,
இதே மாதிரி பெங்களுர், மும்பாய், தில்லி போன்ற பெரும்நகரங்களில் இருக்கும் FMல் ஒரு தமிழ் பாடலை ஒலிபரப்பிருப்பார்களா
sari yaana kelvi.. ithey aathangathudan iruppavan thaan naanum.. rasanaikku mozhi thevai illai enbathu mattumey koora virumbinen. matra padi tamil mozhiyin meethum, nam inathin meethum theera patrum veriyum kondavan thaan naanum.
Post a Comment