http://www.tamilnaatham.com/audio/2007/nov/speeches/seemaan20071127.smil
சீமானின் அனல் பறக்கும் பேச்சு...
சீமானின் அனல் பறக்கும் பேச்சு...
தன் குஞ்சை பிறர் தொடவோ தாக்கவோ முற்பட்டால் தாய் பறவை அவர்களை தாக்கி தன் குஞ்சை காப்பாற்ற முயலும். ஈழத்தை பொறுத்தவரை விடுதலை புலிகள் தான் அங்கு தாய் பறவை, அங்கே வாழும் தமிழர்களை தாக்கும் சிங்கள கொடுங்கோளிடம் இருந்து காக்கும் தாய். இதை எப்படி தீவிரவாதம் என கொள்ள முடியும்.
ஈழ போரை எதிர்க்கும் எவருக்கும் மனச்சாட்சி இல்லை என்பதே என் திண்ணம்.