ராஜராஜ சோழன் வாளின் கூர்மை..
பாரதிதாசன் கவிதையின் தமிழ்..
நேதாஜி வீரத்தின் மறுபதிப்பு...
மண்டேலா தீட்டிய தியாகம்...
மாவோ நிகழ்த்திய புரட்சி...
எடிசன் செய்த ஆராய்ச்சி..
சேகுவேரா புரிந்த போர்...
சாக்ரடீஸ் பொழிந்த தத்துவம்..
புக்க்லேயின் முதல் துப்பாக்கி...
காஸ்ட்ரோ நடத்தும் ஆட்சி...
மார்ட்டின் லூதர் கண்ட கனவு...
பகத்சிங் காட்டிய கலகம்...
நெருதாவின் விடுதலை கவிதை...
தமிழ் அன்னையின் வீர தாலாட்டு...
எங்கள் வீரகுருதியின் நிறமே...
நீ வாழ... என் ஆயுள் குறைய கடவது....
Monday, November 26, 2007
தம்பி நீ...
Subscribe to:
Posts (Atom)