சீமானின் அனல் பறக்கும் பேச்சு...
Monday, December 03, 2007
தாய் பறவை...
சீமானின் அனல் பறக்கும் பேச்சு...
Monday, November 26, 2007
தம்பி நீ...
ராஜராஜ சோழன் வாளின் கூர்மை..
பாரதிதாசன் கவிதையின் தமிழ்..
நேதாஜி வீரத்தின் மறுபதிப்பு...
மண்டேலா தீட்டிய தியாகம்...
மாவோ நிகழ்த்திய புரட்சி...
எடிசன் செய்த ஆராய்ச்சி..
சேகுவேரா புரிந்த போர்...
சாக்ரடீஸ் பொழிந்த தத்துவம்..
புக்க்லேயின் முதல் துப்பாக்கி...
காஸ்ட்ரோ நடத்தும் ஆட்சி...
மார்ட்டின் லூதர் கண்ட கனவு...
பகத்சிங் காட்டிய கலகம்...
நெருதாவின் விடுதலை கவிதை...
தமிழ் அன்னையின் வீர தாலாட்டு...
எங்கள் வீரகுருதியின் நிறமே...
நீ வாழ... என் ஆயுள் குறைய கடவது....
Wednesday, January 03, 2007
தோழி நீ...
கடவுள் சிலரை மந்திர சக்தியுடன் படைபார்..
எதிரே இருப்பவரை மயக்கும் மயசக்தி அது
ஓரவஞ்சனைக்காரர் உனக்கு கொஞ்சம் தாரளாம் காட்டிவிட்டார்...
எதிரே இருப்பவர் என்ன எதிரி கூட உன் பேச்சை ரசீப்பார்...
மீறி மசியாதவர் காதுகளை கவனிக்க சொல்லவேண்டும்...
எங்கள் பாரதிராஜா பாட பாட்டில் கூட தேவதைகளை வெள்ள வேளார் என்று காட்டியதால் என்னோவோ
தேவதைகள் நிறம் வெள்ளை என்று நான் கொண்ட அசராத நம்பிக்கையில் உன் வரவுக்கப்புறம் பலத்த அடி...
பலநாட்களுக்கப்புறம் எழுதியது....